Friday, May 17, 2013

இது டோணி மனைவியின் ஸ்டைல்!


கிரிக்கெட் வீரர் டோணியின் மனைவி ஐபிஎல் போட்டிகளின்போது அடிக்கிற கலரில் லிப்ஸ்டிக்நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி விளையாடும்போது கேமராமேன்கள் அடிக்கடி டோணியின் மனைவி சாக்ஷியை காட்டி வருகிறார்கள். சென்னை அணி நன்றாக விளையாடினால் மகிழ்ச்சியில் குதிப்பதும்,சொதப்பினால் முகத்தை சோகமாக வைப்பதும் என்று பார்வையாளர் அரங்கில் இருந்து கொண்டு சாக்ஷி காட்டும் முகபாவணைகள் தற்போது பிரபலமாகிவிட்டது. ஆனால் சாக்ஷியின் ரசனை தான் சகிக்க முடியவில்லை. 

லிப்ஸ்டிக்  

சாக்ஷி அடிக்கிற கலரில் லிப்ஸ்டிக் போட்டிருக்கிறார். அதனால் அது விகாரமாகத் தெரிகிறது.

என்ன ஒரு கலர்  

 கருப்பு கலரில் நெயில் பாலிஷ்பஞ்சு மிட்டாய் கலரில் லிப்ஸ்டிக்ஆடைகையில் பேண்ட் அணிந்துள்ளார் சாக்ஷி.

ஆத்தாடி பயமா இருக்கு  

சாக்ஷியின் லிப்ஸ்டிக் கலரைப் பார்க்கையில் பயமாக இருக்கிறது. சாக்ஷியின் நெயில் பாலிஷ் மற்றும் கையில் இருக்கும் அடிக்கிற கலர் பேண்டுகளைப் பார்ப்பவர்கள் கண்கள் பாதிக்கப்படும் போலையே.

No comments:

Post a Comment