Friday, May 17, 2013

நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்


இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில் மீண்டும் முதல் ரவுண்டை போலவே தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.  
தமிழில் “வலை”, “ராஜாராணி” உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, “கஹானி” படத்தின் தமிழ் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.
ஹரி இயக்கும், “அருவா” படத்திலும், நயன்தாரா தான், ஹீரோயினாம். “ஐயா” படத்துக்காக, கேரளாவில் இருந்து நயன்தாராவை தமிழுக்கு அழைத்து வந்ததே ஹரி தான்.

No comments:

Post a Comment