‘மேக்ஸிம்’ இதழின் அரைநிர்வாண போஸ் சர்ச்சை அடங்குவதற்கும் மீண்டும் விபச்சாரி கேரக்டரில் நடித்து பாலிவுட்டில் பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறார் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்.
சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முதல் படத்தைப் போலவே இரண்டாவது படமும் அவருக்கு கை கொடுக்காததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானது, குறிப்பாக ஸ்ருதி நடித்த ‘கப்பார் சிங்’ திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அவரை தேடி பல புதிய பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
இதனால் அங்கிருந்து மீண்டும் ஹிந்திக்கு தாவ திட்டம் போட்ட அவர் தற்போது 'டி டே' என்ற பாலிவுட் படத்தில் பக்காவான விபச்சாரி கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மற்ற பிரபல பாலிவுட் நடிகைகளே நடிக்கத் தயங்கிய இந்த கேரக்டரில் கொஞ்சமும் கூச்சப்படாமல் துணிந்து நடித்துக் கொடுத்திருக்கிறாராம் ஸ்ருதி.( ஸ்டில்லைப் பார்த்தாலே தெரிகிறதா..? )
அடுத்த மாதம் 19-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்தப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருக்கிறார், ஸ்ருதியுடன், அர்ஜூன் ராம்பால், இர்பான் கான், ரிஷி கபூர் மற்றும் பலர் நடித்திருகின்றனர்.
சமீபத்தில் தான் பிரபல ஆங்கில கவச்சிப் பத்திரிகையான மேக்ஸிம் இதழில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்ருதி. ஒரு வேலை இதுதான் இவரது சீக்கிரம் சக்ஸஸுக்கான பார்முலா என முடிவெடுத்துவிட்டாரோ.

No comments:
Post a Comment