Friday, May 17, 2013

சந்தானத்தின் ஏஞ்சலினா ஹன்சிகாவாம்


ஆர்யா - சந்தானம் ஆகிய இரண்டு பேரும் இணைந்து நடித்தால்அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகியின் கதிஅதோகதி தான். கதாநாயகியை தினமும்கலாய்த்துஒரு வழியாக்கி விடுவர்.

அப்படி,  அவர்களிடம், "சேட்டை படத்தில் நடித்த போதுநொந்து நூடூல்ஸ் ஆனவர் தான்,ஹன்சிகா. ஆனால்ஆர்யாவுடன் சேர்ந்துஹன்சிகாவை கலாய்த்த சந்தானம், "தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்காக சித்தார்த் - ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த போதுஅவரை எந்நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். மேலும்ஸ்பாட்டில் அனைவரும் ஹன்சிகாவைசின்ன குஷ்பூ என்று சொல்லசந்தானமோ, "என் பார்வைக்கு அவர்ஏஞ்சலினா ஜோலி போல் காட்சி தருகிறார் என்றுபுகழ்ந்தாராம்.

No comments:

Post a Comment