Saturday, July 18, 2009

தகவல்

முற்றிலும் புதுமையான அரிய வாய்ப்பு. உங்களுக்கு பிடித்த புத்தகத்தை உங்களால் வீட்டில் இருந்தபடியே உடனே வாங்க முடியும். எந்தவிதமான தபால் செலவோ, குரியர் செலவோ கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும், எந்த நேரத்திலும் உங்களால் குறைந்த விலையில் சுலபமாக புத்தகத்தை வாங்கி உடனே படித்து மகிழலாம்.

இதற்காக நாங்கள் ஒரு Software Readerரை இலவசமாக அளிக்கிறோம். அதனை டவுன்லோட் செய்த பிறகு, உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கி அந்த SP Readerரில் Offlineயில் படித்து மகிழுங்கள்.
Buy Online and Read Offline

System Requirement:
Windows Vistas / XP and browser Internet Explorer.

No comments:

Post a Comment